ஜனாதிபதியும் ராஜபக்சவினரும:கரைசேர்ந்தனர்:மக்கள் ஆற்றில் தள்ளப்பட்டுள்ளனர்-சஜித் பிரேமதாச

By Steephen Sep 29, 2022 09:15 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்த நாட்களில் நாடும் மக்களும் கயிற்று பாலத்தை பிடித்து  கரை சேர வேண்டும் எனக் கூறினாலும் ஜனதிபதியும் ராஜபக்சவினரும் அவர்களின் நண்பர்களும் அந்த கயிற்று பாலத்தில் ஏறி கரைசேர்ந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் ஆற்றில் தள்ளப்பட்டுள்ளனர்

மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க-Mahinda Rajapaksa and Ranil Wickramasinghe

புத்தல பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகார சபைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடும், மக்களும் கயிற்று பாலத்தை பிடித்து ஆற்றை கடந்து கரைசேர வேண்டும் என ஜனாதிபதி கூறினார், ஆனால் 220 லட்சமான முழு நாட்டு மக்களும் கயிற்று பாலத்தில் இருந்து ஆற்றில் தள்ளப்பட்டுள்ளதுடன்  ஜனாதிபதியும் ராஜபக்சவினரும் அவர்களின் நண்பர்களும் கயிற்று பாலத்தை பிடித்து கரைசேர்ந்துள்ளனர்.

மக்களுக்கு எதிரானவர்களுக்கு வரலாற்றில் ஏற்பட்ட நிலைமை

சஜித் பிரேமதாச-Sajith Premadasa

ஜனாதிபதி தற்போது நகைச்சுவையாக மாறியுள்ளார். அத்துடன் அரசாங்கத்திற்கு தந்திரம் உள்ளது. மக்களுக்கு எதிரானவர்களுக்கு கெடுதியான பிரதிபலன்களை ஏற்பட்டுள்ளது என்பதை வரலாற்றை நோக்கும் போது அறிந்துக்கொள்ள முடியும்.

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் புதிய மக்கள் ஆணை அவசியம். இதனால், கூடிய விரைவில் தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோருவதாகவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US