கொழும்பு காசல் வைத்தியசாலையில் ஆபத்தை எதிர்நோக்கும் கர்ப்பிணி தாய்மார் மற்றும் குழந்தைகள்
HOSPITAL
By Independent Writer
கொழும்பு காசல் வைத்தியசாலையின் கர்ப்பிணி தாய்மார் மற்றும் அவர்களின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் உயிர் கடும் ஆபத்துக்கு உள்ளாகி இருப்பதாக அந்த வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் தாய்மாரின் பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்கு 48 அல்லது 72 மணி நேரம் செல்வதே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் இப்படியான சில சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டது.
சாதாரணமாக 20 நிமிடங்களில் PCR பரிசோதனை அறிக்கைகள் கிடைத்தால் இப்படியான ஆபத்தான நிலைமையை தவிர்த்து கொள்வது சுலபம் எனவும் மருத்துவர் பிரதீப் ரத்னசேகர குறிப்பிட்டுள்ளார்.
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம் Cineulagam
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு News Lankasri
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US