போராட்டக்காரர்கள் மீது பிரசன்ன ரணதுங்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
Sri Lanka Politician
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Prasanna Ranatunga
Sri Lankan political crisis
By Rakesh
"மிக வேகமாக அபிவிருத்தியடைந்து கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரமும் சமூகமும் போராட்டக்காரர்கள் எனப்படுபவர்களால் நாசமாக்கப்பட்டுள்ளது."என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
பொருளாதார அழிவு

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“நாட்டைக் கட்டியெழுப்பும் வெற்றிகரமான வேலைத்திட்டத்தை அழித்த போராட்டக்காரர்களே இந்தப் பொருளாதார அழிவுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
கடந்த அரசின் போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அனைத்து
திட்டங்களும் கோவிட் தொற்று மற்றும் ரஷ்யா - யுக்ரைன் யுத்தம் காரணமாக
கைவிடப்பட்டது.”என கூறியுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 4 மணி நேரம் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US