உலக அரங்கில் கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்துள்ள பாராட்டு

Colombo Port of Colombo Sri Lanka Economic Crisis Sri Lanka
By Dhayani Jun 03, 2022 06:44 PM GMT
Report

உலக வங்கி மற்றும் சர்வதேச சந்தை புலனாய்வு மற்றும் நிதி சேவை (S&P Global Market Intelligence and Financial Services) ஆகியவற்றின் வருடாந்த அறிக்கையில் இலங்கை கொழும்பு துறைமுகம் தெற்காசியா மற்றும் இந்திய உப கண்டத்தில் மிக சுறுசுறுப்பாக இயங்கும் துறைமுகம் என தரப்படுத்தப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு தொடர்பான இரண்டாவது பதிப்பிலேயே இவ்வாறு கொழும்பு துறைமுகம் இடம்பிடித்துள்ளது.

உலக அரங்கில் கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்துள்ள பாராட்டு | Praise For The Port Of Colombo T South Asia

கொழும்பு துறைமுகம் எதிர்நோக்கும் சவால்

இதற்கமைய, கொழும்பு துறைமுகம் இந்திய பெருங்கடல் எல்லைக்குள் இருக்கும் துறைமுகங்களில் மூன்றாவது இடத்திலும், உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22 வது இடத்திலும் இலங்கை, கொழும்பு துறைமுகம் தரப்படுத்தப்பட்டுள்ளது.

உலக அரங்கில் கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்துள்ள பாராட்டு | Praise For The Port Of Colombo T South Asia

உலக அரங்கில் கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்துள்ள பாராட்டு | Praise For The Port Of Colombo T South Asia

கொழும்பு துறைமுகம் உலகில் பெறுமதியான கேந்திர மையத்தில் இருந்தாலும் பல்வேறு துறைமுகங்களின் செயல் திறனை ஒப்பிடும் போது நம்பகமான, நிலையான மற்றும் ஒப்பிடக் கூடிய அடிப்படைகள் இல்லாததே துறைமுகத்தின் முன்னேற்றத்தில் எதிர்நோக்கப்படும் முக்கிய சவால் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  உலக அரங்கில் கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்துள்ள பாராட்டு | Praise For The Port Of Colombo T South Asia

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US