கிளிநொச்சியில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இருவருக்கு விளக்கமறியல்

Kilinochchi Bribery Commission Sri Lanka Sri Lanka Government
By Erimalai Sep 04, 2024 10:51 AM GMT
Report

புதிய இணைப்பு 

கிளிநொச்சி (Kilinochchi) - உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் அனுமதியற்ற கட்டிடம் ஒன்றிற்கு கட்டிட அனுமதிக்காக இலஞ்சம் பெற்ற இரு அதிகாரிகளையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கிளிநொச்சி (Kilinochchi) - கரைச்சி பிரதேச சபை வருமான உதவியாளர்கள் இருவர் நேற்று (03.09.2024) கைது செய்யப்பட்டனர். 

கிளிநொச்சியில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இருவருக்கு விளக்கமறியல் | Pradeshiya Sabha Officers Arrested In Kilinochchi

இதன்போது, இலஞ்சம் வழங்கியதாக குறிப்பிடப்படும் அறுபதாயிம் ரூபா பணம் சான்றுப்பொருளாக மன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, இருவரையும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

குறித்த அதிகாரிகள், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடம் ஒன்றுக்காக மூன்று இலட்சத்து அறுபதாயிரம் ரூபா இலஞ்சம் கோரிய நிலையில் முதற்கட்டமாக 60,000 ரூபா பணம் நேற்று அந்த கட்டிட உரிமையாளரால் வழங்கப்பட்ட போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

செய்தி - யது 

கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது..!

கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது..!

முதலாம் இணைப்பு 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கிளிநொச்சி (Kilinochchi) - கரைச்சி பிரதேச சபை வருமான உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த கைது நடவடிக்கையானது, நேற்று (03.09.2024) உருத்திரபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாதகல் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவரை காணவில்லை

மாதகல் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவரை காணவில்லை

கைது நடவடிக்கை 

குறித்த வருமான வரி உத்தியோகத்தர்கள் இருவரும் இலஞ்சம் வாங்குவதாக ஆணைக்குழுவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கிளிநொச்சியில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் இருவருக்கு விளக்கமறியல் | Pradeshiya Sabha Officers Arrested In Kilinochchi

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

பதுளையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

பதுளையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US