ஐரோப்பிய நாடுகளை போன்று இலங்கையிலும் அமுலாகவுள்ள நடைமுறை
covid19
people
corona vaccine
european countries
By Vethu
கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளில் அமுலிலுள்ள நடைமுறைகளை இலங்கையிலும் செயற்படுத்த அரசாங்கம் சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அற்கமைய இலங்கையில் மூன்றாவது கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கான சட்டத்தன்மை குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டிருப்பதாக, சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் இதே போன்று அபாரதம் விதிக்கும் நடைமுறை அமுலிலுள்ள உள்ளது. இதன் காரணமாக வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US