இறுதிக் கட்டத்தில் நந்திக்கடல் பகுதியில் நடந்த பெரும் நகர்வின் ஆபத்தான நிமிடங்கள் (Video)
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாதுகாப்பை இளம் போராளிகள் வகுத்து நின்ற விடயம் வரலாற்றின் மிகப்பெரிய ஆவணம் என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்த போராளி சங்கீதன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலின் இறுதி நிமிடங்கள் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் நகர்வுகள் தொடர்பிலும் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், “போரின் இறுதிக்கட்ட தருணங்களில் நந்திக்கடலின் ஊடாக முல்லைத்திவை பிடிப்பதே தலைவரின் இலக்காக இருந்தது.
இராணுவத்தினரின் எல்லைகளை தாண்டி எதிர்த்து தாக்கும் நகரவே இதன்போது வகுக்கப்பட்டது.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தலைவரின் கட்டளைக்கேற்ப நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர்”என்றார்.
இவ்வாறு நந்திக்கடல் தாக்குதலின் இறுதி நிமிடங்கள் தொடர்பிலும், தலைவரின் நகர்வுகள் தொடர்பிலும் முழுமையாக அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 3 நாட்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
