விடுதலைப் புலிகளின் தலைவரின் DNA விவகாரம்! கருணா - தயா மாஸ்டருக்கு மருத்துவ அறிவில்லை - சிறீதரன்
தேசிய விடுதலைப் போராட்டத்தை தமிழ் மக்களுக்காக இந்த மண்ணிலே முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரபணு அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் தயக்கம் காட்டுவது ஏதோவொரு உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகளான கருணா அம்மானும், தயா மாஸ்டரும் அதனை வெளிப்படுத்தியிருப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது.
அவர்கள் பார்வையிடலாமே தவிர மரபணு அறிக்கையை வெளியிடும் அளவிற்கு நிபுணர்களும் அல்ல அல்லது வைத்திய அறிவு பெற்றவர்களும் அல்ல.
ஆகவே அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
வீடியோ - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 13 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
