நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை.. எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By Sajithra
நேற்று (17) நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை குறித்து முறைப்படி விசாரணை நடத்தி வருவதாக தேசிய மின் கட்டமைப்புச் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
விசாரணை நடவடிக்கை
குறித்த நிறுவனத்தின் தலைவர் பிரதீப் பிரியதர்ஷனா, இதுகுறித்த விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை ஒரு மாதத்திற்குள் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திற்கும் அமைச்சகத்திற்கும் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அறிக்கை பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2! 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? Manithan
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US