சென்னையிலிருந்து ஒட்சிசனுடன் இலங்கை திரும்பவுள்ள கடற்படை கப்பல்
Srilanka
Covid
India
Channai
By Ajith
நாற்பது தொன் திரவ மருத்துவ ஒட்சிசன் சென்னை துறைமுகத்தில், நங்கூரமிட்டுள்ள இலங்கை கடற்படை கப்பலான ‘சக்தி’யில் ஏற்றப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்படும் என்று இந்திய உயர்ஸ்தானிகரம் ட்வீட் செய்துள்ளது.
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஒட்சிசனை கொண்டு வருவதற்காக இலங்கை கடந்த திங்கட்கிழமை, இந்த கப்பலை சென்னைக்கு அனுப்பியது.
இலங்கையில்,கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளதால் அதனை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... சீரியலுக்கு இவ்வளவு மவுசா? Cineulagam
அட்சய திருதியையில் சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி! Manithan
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US