இஸ்ரேல் தொடங்க இருக்கின்ற அடுத்த யுத்தம்!! எங்கே.. எப்போது??
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான யுத்தம் எந்த நிமிடத்திலும் ஆரம்பமாகலாம் என்று, அங்குள்ள களச்சூழலை அடிப்படையாக வைத்து கருத்து வெளியிட்டு வருகின்றார்கள் ஆய்வாளர்கள்.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே பாரிய யுத்தம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக, இஸ்ரேல்- லெபனான் எல்லைகளில இருந்து சுமார் 180,000 பேர் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள்.
இஸ்ரேல் சொற்ப அளவிலான படை அணிகளை மாத்திரம் காசாவில் நிறுத்திவிட்டு, தனது பெரும்பாலான படை அணிகளை லெபனான் எல்லைகளை நோக்கி நகர்த்திக்கொண்டிருப்பதாக் களமுனைத் தகவல்கள் கூறுகின்றன.
லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாக்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான பாரிய யுத்தம் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டுள்ள நிலையில்,
அந்த யுத்தம் தொடர்பான பார்வையைச் செலுத்துகின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam