போட் சிட்டி முதலீடுகளுக்கு 40வருட வரிச்சலுகை!
Port of Colombo
Bandula Gunawardane
By Amal
போட் சிட்டி
கொழும்பு துறைமுக நகரத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு 40 வருட வரிச் சலுகைகளை வழங்குவதற்கு இலங்கையின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைப் பொதிகளை வெளிநாடுகள் கொண்டிருக்கின்றன.
இந்தநிலையிலேயே இலங்கையின் அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது.

கவர்ச்சி முதலீடு
இலங்கையர்கள் பலர், பங்களாதேஷ், எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் கூட தொழில்களை நடத்தி வருகின்றனர்.
அந்த நாடுகளில் முதலீடு செய்வதன் காரணமாக அதிக நன்மை கிடைக்கும் என்ற காரணத்திலேயே முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கை நாட்டிற்கு ஈர்க்க முயற்சித்து வருவதாக அமைச்சரவையின் பேச்சாளர் பந்துல குணவரத்தன தெரிவித்துள்ளார்.

Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US