“போட் சிட்டி”யில் நடைப்பாதையை அமைத்த சீனா!
Mahinda
Port city
Gottabaya
Yang yi
By Amal
கொழும்பு போர்ட் சிட்டியில்( The Port City Marina Promenade) 500 மீற்றர் துாரத்தைக் கொண்ட பொதுமக்களுக்கான நடைப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவின் 65வது நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் பங்கேற்றனர். விருந்தினராக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்றார்.
இலங்கைக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு 18 அதிகாரிகளுடன் வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் இன்று இலங்கையின் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்







திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US