சுவிட்சர்லாந்தில் போராட்டம் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல்! தயாரிப்பாளரை சந்திக்கும் வாய்ப்பு
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி 2026ஆம் ஆண்டு மாலை 6.00 மணிக்கு போராட்டம் சிறப்புத் திரைப்படக் காட்சி (VIP Screening) நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வு சூரிச் நகரில் அமைந்துள்ள Kino Claudia திரையரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தச் சிறப்புக் காட்சியில் திரைப்படத் தயாரிப்பாளர் கந்தையா பாஸ்கரனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வு தொடர்பான விபரங்கள்:
திகதி: 03 ஒக்டோபர் 2026
நேரம்: மாலை 6.00மணி
இடம்: Kino Claudia, சூரிச், சுவிட்சர்லாந்து
முகவரி: Schaffhauserstrasse 76, 8302 Kloten
இருக்கைகள்: 220
இந்த நிகழ்வுக்கான மேலதிக தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள வட்ஸ்அப் இலக்கமான +94 70 341 4565 ஊடாக தொடர்புகொள்ள முடியும்.
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri