தமிழர்களின் பெருமையை பறைசாற்ற வரும் ஈழத்து நடிகனின் போராட்டம் திரைப்படம்
IBC Tamil
Sri Lankan Tamils
By Dhushi
ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘போராட்டம்’ திரைப்படம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் அக்டோபர் 2ஆம் திகதி தமிழர்களின் கண்களுக்கு விருந்தாக வரவிருகின்றது என்றும் திரைப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஐபிசி தமிழின் பிரமாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஈழத்து கலைஞர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ராஜ் சிவராஜ் இயக்கும் ‘போராட்டம்’ திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.
மேலும், ஈழத் திரையுலகில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் மிக நீளமான திரைப்படமாக போராட்டம் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 63 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US