இலங்கையில் 12 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வு! பாரிய பின்னடைவில் வட மாகாணம்

Sri Lankan Peoples Intercropping and Betel Research Station
By Vethu Apr 08, 2026 05:36 AM GMT
Report

இலங்கையில் 12 ஆண்டுகளின் பின்னர் நடத்தப்பட்ட குடிசன கணக்கெடுப்பின் ஆரம்பக்கட்ட அறிக்கை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கமைய, இலங்கையின் தற்போதைய அதிகாரப்பூர்வ சனத்தொகை 21,763,170 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், நாட்டின் மொத்த சனத்தொகையில் 1,403,731 பேர் அதிகரித்துள்ளனர்.

சனத்தொகை வளர்ச்சி

அதற்கமைய, 2012 முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் வருடாந்த சனத்தொகை வளர்ச்சி வீதமானது 0.5 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் 12 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வு! பாரிய பின்னடைவில் வட மாகாணம் | Population Has Increased By 1 4 Million

இக்காலப்பகுதியில் சனத்தொகை மெதுவான ஆனால் நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளதை இது காட்டுகிறது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, இம்முறை தரவுகளைச் சேகரிப்பதற்காக நவீன தொழில்நுட்பங்களான டேப்லட் கணினிகள் மற்றும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி நள்ளிரவை கணக்கெடுப்பு தருணமாக கொண்டு இந்தத் தரவுகள் திரட்டப்பட்டன.

முதலிடத்தில் மேல் மாகாணம்

எனினும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நிலவிய நகர்ப்புறச் சிக்கல்கள் காரணமாக அங்கு தரவு சேகரிப்பு பணிகள் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி வரை நீடிக்கப்பட்டன.

இலங்கையில் 12 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வு! பாரிய பின்னடைவில் வட மாகாணம் | Population Has Increased By 1 4 Million

மாகாண ரீதியான சனத்தொகை பரம்பலை நோக்கும்போது, நாட்டின் மொத்த சனத்தொகையில் 28.1 சதவீதம் மக்களைக் கொண்டுள்ள மேல் மாகாணம் முதலிடத்தில் உள்ளது.

அதேவேளை, மிகக்குறைந்த சனத்தொகை வட மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், இது நாட்டின் மொத்த சனத்தொகையில் 5.3 சதவீதம் ஆகும்.

மாவட்ட ரீதியாக கம்பஹா மாவட்டம் (2,433,685) அதிக சனத்தொகையைக் கொண்ட மாவட்டமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சனத்தொகை அடர்த்தியில் கொழும்பு மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. அங்கு ஒரு சதுர கிலோமீற்றருக்கு 3,549 பேர் வசிக்கின்றனர்.

இதற்கு நேர்மாறாக, முல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறைந்த சனத்தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது. அத்துடன், அங்கு ஒரு சதுர கிலோமீற்றருக்கு சராசரியாக 50 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.

மேலும் குருநாகல், கண்டி, காலி உள்ளிட்ட பல மாவட்டங்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US