பாப்பரசர் லியோவுக்கு இலங்கைக்கு வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பு
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சார்பாக, அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாப்பரசர் 14ஆம் லியோ (Pope Leo XIV) அவர்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இத்தாலிக்கான இலங்கை தூதுவர் சத்யா ரொட்ரிகோ ஆகியோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
[VCCOKPQ ]
இத்தாலிக்கான இலங்கை தூதுவர்
வத்திக்கானின் நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கான துணைச் செயலாளர் மிஹைடா பிளாஜ் (Mihăiţă Blaj) இந்த அழைப்பினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இத்தாலியிலுள்ள ஜே.வி.பி (JVP) இலங்கைக் குழு இந்தச் சந்திப்பு நேற்று (மார்ச் 02) நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பு இலங்கை மற்றும் வத்திக்கான் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
வத்திக்கானின் நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கான துணைச் செயலாளர் மிஹைடா பிளாஜ் (Mihăiţă Blaj) மற்றும் இத்தாலிக்கான இலங்கை தூதுவர் சத்யா ரொட்ரிகோ, இத்தாலியில் உள்ள ஜே.வி.பி (JVP) இலங்கைக் குழுவின் தகவல்படி, அமைச்சர் பிமல் ரத்நாயக்க மிஹைடா பிளாஜை சந்தித்து இந்த அழைப்பிதழை கையளித்துள்ளார்.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam