ஒருவேளை மட்டும் தான் சாப்பாடு.. - மக்களை பட்டினியில் தள்ளிய இலங்கை நெருக்கடி
நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மற்றும் நடுத்தர வர்க்கத்தில் கீழ்த்தட்டு மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
ஒருவேளை உணவிற்கு கூட சவால்களை சந்தித்து வரும் அதேவேளை பல நேரங்களில் பட்டினியால் வாடுவதையும் பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
நாட்டு நிலைமை சீராக இருந்த போது கூட கஷ்டங்களின் மத்தியிலேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்த மக்களின் நிலைமை வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.
நாளை நாட்டின் நிலைமை சீராகலாம், பொருளாதார நிலைமை மேலோங்கலாம் ஆனாலும் கிராமப்புறங்களில் அன்றாடம் தொழில் செய்து ஒருவேளை உணவிற்கு கூட கஷ்டப்படும் மக்களின் வாழ்க்கையில் நல்ல காலம் பிறக்குமா என்பது சந்தேகமே.
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam