வவுனியாவில் குளம் உடைப்பெடுப்பு (Video)
People
Vavuniya
Break
Pond
By Independent Writer
வவுனியா ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்திற்கு உட்பட்ட செட்டியூர்குளம் உடைப்படுத்துள்ளது.
மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்தமையால் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத குளம் நேற்று (29) மாலை உடைப்பெடுத்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 50 ஏக்கரில் குறித்த குளத்தை நம்பி விவசாயம் செய்யப்படும் நிலையில் குளம் உடைப்பெடுத்தமையானது விவசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்த விவசாயிகள் கமக்காரர் அமைப்பின் நிதியில் இருந்து உடைப்பெடுத்த பகுதியை செப்பனிடுவதாக தெரிவித்ததுடன் குறித்த குளத்தில் வேறு பகுதிகளிலும் உடைப்பெடுக்கும் நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு இராணுவத்தினரும் வருகை தந்து குளம் செப்பனிடல் பணியை பார்வையிட்டனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |


Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US