பாதாள உலகக்கும்பல்களுடன் நெருங்கிய உறவில் அரசியல்வாதிகள்: தேடப்படும் ஆதாரங்கள்

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Politician
By Dhayani Oct 07, 2025 05:11 AM GMT
Report

பாதாள உலகக்கும்பல்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடம் பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

நன்கு அறியப்பட்ட பாதாள உலக நபர்களின் விசாரணையின் போது இந்த தொடர்புகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய, அரசியல்வாதிகளின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்து விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகளை ஆய்வு செய்யத்தொடங்கியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்  உட்பட கிட்டத்தட்ட நாற்பது அரசியல்வாதிகளைக் கொண்ட குழுவிடம் குற்றப்புலனாய்வுத் துறையின் சொத்து விசாரணைப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

யாழில் கைதான சட்டத்தரணிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் கைதான சட்டத்தரணிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பாதாள உலகக்கும்பல்களுடன் நெருங்கிய உறவில் அரசியல்வாதிகள்: தேடப்படும் ஆதாரங்கள் | Politicians In Touch With Underworld Gangs

சட்டவிரோதமாக சொத்துக்கள் குவிப்பு

இந்த விசாரணைகள் மிகவும் சிக்கலானவை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

பாதாள உலகக்கும்பல்களுடன் நெருங்கிய உறவில் அரசியல்வாதிகள்: தேடப்படும் ஆதாரங்கள் | Politicians In Touch With Underworld Gangs

ஏனெனில் பல ஆவணங்களை ஆய்வு செய்து வங்கிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களிடமிருந்து அறிக்கைகளைப் பெற்று அவற்றை ஆய்வு செய்து சரிபார்க்க சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியதாகக் கூறப்படும் அரசியல்வாதிகள் தொடர்பான முறைப்பாடுகள் இன்னும் வந்து கொண்டிருப்பதாகவும், பெறப்பட்ட அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் தீவிர விசாரணை

அரசியல்வாதிகளின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் தீவிர விசாரணை

வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் - வெட்டி கொலை செய்யப்பட்ட தம்பதி

வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் - வெட்டி கொலை செய்யப்பட்ட தம்பதி

 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US