தேடித்தேடி வேட்டையாடும் அநுர அரசு - கடும் அச்சத்தில் விகாரைகளில் பதுங்கும் அரசியல்வாதிகள்

CID - Sri Lanka Police Sri Lanka Police Anura Kumara Dissanayaka
By Vethu Sep 04, 2025 08:03 AM GMT
Report

இலங்கையில் பாதாள உலகக் குழுக்களின் அட்டகாசத்தை அடக்கும் தீவிர முயற்சியில் சமகால அநுர அரசாங்கம் முழு மூச்சாக செயற்பட்டு வருகிறது.

அதற்கமைய அண்மையில் இந்தோனேஷியாவில் தலைமறைவாகி இருந்து முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் பல தலைவர்களை கைது செய்யும் ரகசிய நடவடிக்கைகளை வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பொலிஸாரிடம் கெஹெல்பத்தர பத்மே அளித்த வாக்குமூலம்! பல அரசியல்வாதிகள் சிக்கலில்

பொலிஸாரிடம் கெஹெல்பத்தர பத்மே அளித்த வாக்குமூலம்! பல அரசியல்வாதிகள் சிக்கலில்

பொலிஸ் விசாரணை 

அவர்களின் கைதினை அடுத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளதுடன், அடுத்து யார் கைது செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது.

தேடித்தேடி வேட்டையாடும் அநுர அரசு - கடும் அச்சத்தில் விகாரைகளில் பதுங்கும் அரசியல்வாதிகள் | Politicians In Fear

கைது செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர்கள் தமக்கு நெருக்கமான அரசியல் தலைவர்களை காட்டிக் கொடுத்து வருவதாக பொலிஸ் விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் கடந்த ஆட்சியின் போது சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் அச்ச நிலையில் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அரசியல்வாதிகள் மிகவும் பயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் கைது விவகாரம்! இரண்டு மாதங்களுக்கு முன் பதிவான சம்பவத்தை நினைவுபடுத்தும் பிமல்

ரணில் கைது விவகாரம்! இரண்டு மாதங்களுக்கு முன் பதிவான சம்பவத்தை நினைவுபடுத்தும் பிமல்

பாதாள உலக குழு உறுப்பினர்கள்

ஜூலம்பிட்டிய அமர மற்றும் வம்பட்டா போன்ற பல குற்றவாளிகள் அரசியல்வாதிகளால் பராமரிக்கப்பட்டனர். எனவே, இப்போது அரசாங்கம் தலையிட்டு நாட்டில் செயற்படும் பாதாள உலகத்தை அடக்குவதற்கான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

தேடித்தேடி வேட்டையாடும் அநுர அரசு - கடும் அச்சத்தில் விகாரைகளில் பதுங்கும் அரசியல்வாதிகள் | Politicians In Fear

வெளிநாடுகளில் வாழ்ந்த பாதாள உலக குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, வேட்டையாடப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கைதான பாதாள உலக குழு உறுப்பினர்கள் தற்போது நிறைய விடயங்களை வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதனால் சிலர் கோயில்களுக்கும் விகாரைகளுக்கும் செல்ல ஆரம்பித்துள்ளனர். இன்று அரசியல்வாதிகள் மிகவும் பயப்படுகிறார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறையில் நேற்று ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US