ரணிலிடம் இருந்து விலகி சஜித்திடம் அரசியல் அடைக்கலம் பெற்ற அரசியல்வாதி

Kalutara United National Party Dr Rajitha Senaratne Ranil Wickremesinghe Sajith Premadasa
By Amal Mar 13, 2025 05:38 PM GMT
Report

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் லக்ஷ்மன் விஜேமான்ன, ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில்(SJB) இணைந்துள்ளார்.

விஜேமான்ன, இதனை ஊடகங்களிடம் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய தேசிய கட்சிக்காகவும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்காகவும் நான் என் உயிரைப் பணயம் வைத்தேன்.

டொனால்ட் ட்ரம்பின் பார்வையிலிருந்து தப்பிய இலங்கை

டொனால்ட் ட்ரம்பின் பார்வையிலிருந்து தப்பிய இலங்கை

ராஜித சேனாரத்ன

இருப்பினும், கட்சி ராஜித சேனாரத்னவை அதன் களுத்துறை மாவட்டத் தலைவராக நியமித்தது. சேனாரத்னவின் ஆலோசனையின் பேரில் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரணிலிடம் இருந்து விலகி சஜித்திடம் அரசியல் அடைக்கலம் பெற்ற அரசியல்வாதி | Politician Who Broke Away From Ranil

இதன் காரணமாகவே, நான் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் சேர முடிவு செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பதவி விலக வேண்டும் – திஸ்ஸ குட்டியாரச்சி

அரசாங்கம் பதவி விலக வேண்டும் – திஸ்ஸ குட்டியாரச்சி

பொலிஸ் மா அதிபரை கண்டு பிடிக்க முடியாத நிலையில் நாடு: சாகல விசனம்

பொலிஸ் மா அதிபரை கண்டு பிடிக்க முடியாத நிலையில் நாடு: சாகல விசனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US