தமிழ் மக்களிடத்தில் அதிகரித்துள்ள அரசியல் கட்சிகள்! இந்திய துணை ஜனாதிபதி சொல்லிச் சென்ற விடயம்

Ilankai Tamil Arasu Kachchi S. Sritharan V S Radhakrishnan Eastern Province Northern Province of Sri Lanka
By Theepan Apr 22, 2026 07:28 AM GMT
Report

வடக்கு - கிழக்கு தமிழர்களிடத்தில் கட்சிகள் அதிகரித்துள்ளன. ஓரளவு அதனை ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வாருங்கள் என்று இந்திய  துணை ஜனாதிபதி தம்மிடம் வலியுறுத்தியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு போர்! மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் பதிவாகும் அதிரடி மாற்றம்

மத்திய கிழக்கு போர்! மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் பதிவாகும் அதிரடி மாற்றம்

கட்சிகளை வரையரைக்குள் உட்படுத்துதல் 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களிடத்தில் கட்சிகள் அதிகரித்து விட்டன. அவற்றை ஓரளவுக்கு ஒழுங்குக்கு கொண்டு வாருங்கள் என இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், சிறீதரன் மற்றும் எனது கைகளைப் பிடித்துக் கொண்டு வலியுறுத்தியதுடன்,  இந்த ஆழமான விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.  

மேலும் வீட்டுக்கு வீடு கட்சிகள் உருவாகி விட்டன. மாவட்டத்துக்கு மாவட்டம், மாகாணத்துக்கு மாகாணம் என ஒவ்வொரு கட்சிகள் உருவாகிவிட்டன. எத்தனைக் கட்சிகள் உள்ளன என உண்மையில் அவர்களுக்கு தெரியாது என்றும் இந்திய உப ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

தமிழ் மக்களிடத்தில் அதிகரித்துள்ள அரசியல் கட்சிகள்! இந்திய துணை ஜனாதிபதி சொல்லிச் சென்ற விடயம் | Political Parties North East Tamils Tamil Arasu

அத்துடன் இது ஆரோக்கியமானது அல்ல என்று அனுபவமும் அரசியல் ஞானமும் உள்ள ஒரு கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவை உறுப்பினராகவும் இருந்த ஒருவர் தெரிவிக்கும் போது, அதை நாங்கள் கவனத்திற் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  அவர் கூறிய கருத்தை மக்களுக்கு சொல்ல வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் மக்களிடத்தில் அதிகரித்துள்ள அரசியல் கட்சிகள்! இந்திய துணை ஜனாதிபதி சொல்லிச் சென்ற விடயம் | Political Parties North East Tamils Tamil Arasu

மேலும், துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடனான சந்திப்பு மிக ஆரோக்கியமானதாக இருந்தது. தமிழன் என்ற வகையில் அவரது அனுபவம் எமது கருத்துக்களை சொல்லக்கூடியதாகவும் நமது பிரச்சினைகளை உணர்ந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்தது.  

அரசியலமைப்பு சம்பந்தமாக மட்டுமல்ல மாகாண சபை தேர்தல் சம்பந்தமாகவும் நாம் அவரிடம்  தெரிவித்தோம் என சீ.வீ.கே.சிவஞானம் தொடர்ந்தும் சுட்டிக்காட்டினார். 

முழுமையாக சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறிய மகிந்த

முழுமையாக சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறிய மகிந்த

ட்ரம்பின் அறிவிப்பை தொடர்ந்து சடுதியாக மாற்றமடைந்துள்ள தங்கத்தின் விலை

ட்ரம்பின் அறிவிப்பை தொடர்ந்து சடுதியாக மாற்றமடைந்துள்ள தங்கத்தின் விலை


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US