கிழக்கு மாகாண கல்வியில் அரசியல் தலையீடுகள் பாரிய பிரச்சினையாகவுள்ளது: ஜோசப் ஸ்டாலின்

Education Batticaloa Political Easternprovince
By Kumar Feb 20, 2022 11:33 AM GMT
Report

கிழக்கு மாகாண கல்வியில் அரசியல் தலையீடுகள் பாரிய பிரச்சினையாகவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

''இலங்கையில் உள்ள கிழக்கு மாகாணத்தின் கல்வி செயற்பாடுகள் ஏனைய ஒன்பது மாகாணங்களை விட விசேடமான செயற்பாடுகளாகவுள்ளன. இதன் காரணமாக ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி ஆலோசகர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் பல தடவைகள் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கல்விப்பணிப்பாளர்களின் கவனத்திற்கு வலய கல்வி பணிப்பாளர்களினால் கொண்டு செல்லப்படுகின்றபோதிலும் எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதில்லை.

இதற்கான முக்கிய காரணமாகக் காணப்படுவது என்பது அரசியல் தலையீடாகும். கிழக்கு மாகாண கல்வியில் காணப்படும் அரசியல் தலையீடு என்பது பாரிய பிரச்சினையாகவுள்ளது. இதற்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

வலய கல்விப்பணிப்பாளர்கள் நியமனங்கள் மற்றும் அதிபர்கள் நியமனத்திலும் உரிய தகைமையுள்ளவர்களுக்கு வழங்கப்படாமல் அல்லது நியமனக்கொள்கைகளுக்கு மாறான வகையில் நியமனமங்கள் வழங்கப்படுகின்றது.

அதிபர், ஆசிரியர்கள் இடமாற்றங்கள் தொடர்பிலும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளது. அரசியல்வாதிகளுக்குத் தேவையான வகையிலேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. கல்வியை ஜனநாயக முறையில் கொண்டு செல்லவேண்டும்.

பரீட்சை கடமைகள் ஈடுபடுவதற்காக நியமனம் செய்யப்படுகின்றவர்களும் இன்று அரசியல் ரீதியாக நியமிக்கப்படுகின்றனர். இதற்கு நல்ல உதாரணம் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் ஒரு ஆசிரியருக்குக் கூட பரீட்சை கடமைகளில் ஈடுபடச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

தேசிய பாடசாலையின் அதிபரை இடமாற்றுமாறு ஆசிரியர்கள், கல்விச்சமூகம்,தொழிற்சங்கம் என்பன ஒன்றாக இணைந்து போராடியபோது அந்த அதிபர் தொடர்ச்சியாக அங்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பரீட்சை கடமையினை ஆசிரியர்களுக்கு வழங்காததற்கு என்ன அதிகாரம் உள்ளது.

இந்த சிறிய செயலே இந்த கல்வி நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளின் தலையீடு எவ்வாறு உள்ளது என்பதற்கு உதாரணமாகும். இது தொடர்பில் பரீட்சைகள் ஆணைக்குழுவுக்கும் அறிவித்துள்ளோம்.பரீட்சை கடமைக்கு நியமனம் பெறுவதற்கு அரசியல்வாதிகளின் பின்னால் செல்லவேண்டிய நிலையுள்ளது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US