பட்டியலிடப்படும் ஈழத்தமிழர்களின் அரசியல் தோல்விகள்
2009 ஆம் ஆண்டின் பின்னர் தென்னிலங்கை அரசியலோடு பயணித்த தமிழ் மக்களின் வாழ்வியலில் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தவில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதாவது கடந்த 15 வருடங்களில் ஈழத்தமிழர்களின் இருப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த வங்குரோத்து அரசியலில் ஈழத்தமிழர்கள் உச்சமான துயரங்களையும், வன்முறைகளையும், பிரிவினைவாதத்தினையும் எதிர்நோக்கி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 58 நிமிடங்கள் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
