சம்பந்தனின் அஞ்சலி இடத்துக்கு பொலிஸாரினால் அச்சுறுத்தல்
கிளிநொச்சி - அக்கராயன் குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மறந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் நினைவிடத்திற்கு பொலிஸாரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
சம்பந்தனின் மரணம் காரணமாக துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கறுப்புகொடிகளை அகற்றுமாறு பொலிஸாரினால் கூறப்பட்டுள்ளதாக அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இது ஒரு தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை எனவும், தமிழ் தலைவர்களுக்கு இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ளமுடியாத செயற்பாடு எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், பொலிஸாரின் அராஜகமும், மிலேச்சத்தனமா செயற்பாட்டை இது எடுத்துக்காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
