பொலிஸ் சார்ஜன்ட், ஒருவர் தமது துப்பாக்கியை பயன்படுத்தி எடுத்த தவறான முடிவு!
தமக்கு தாமே யமன்
பொலிஸ் சார்ஜன்ட் தர அலுவவர் ஒருவர், தன்னை தானே மாய்த்துக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாத்தறை, தங்காலை பிரதி பொலிஸ் அதிபர் அலுவலகம் முன்பாக இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி
குறித்த அலுவலர், தமக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியின் மூலம் தமக்கு தாமே சூடு நடத்திய உயிரை மாய்த்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை.
பொதுமக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

கனடாவில் பெண்ணை தேடி தினமும் கையில் வந்து கொட்டும் பணம்! இது பேரதிர்ஷ்டம்.. வெளியான புகைப்படம் News Lankasri
