இவரை தெரியுமா..! தமிழ் இளைஞரின் படத்தை வெளியிட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Mayuri Jun 12, 2023 10:27 AM GMT
Report

தமிழ் இளைஞர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸார், பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை அடையாளம் காண பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சந்தேகநபர்

பொரளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லெஸ்லி ரனகல மாவத்தையில் கடந்த மே மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குறித்த நபர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரை தெரியுமா..! தமிழ் இளைஞரின் படத்தை வெளியிட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Police Serching Tamil Boy

இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 13, ஜம்படா வீதியை சேர்ந்த புஷ்பராஜ் விக்னேஸ்வரன் (27 வயது) நபரே சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மீன் வியாபாரம் செய்வதாக தகவல்

இவர் பிரதேசத்தை விட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அவர் தொழில் ரீதியாக மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர் எனவும், வலது கையின் முழங்கைக்கு கீழே யானை முகம் ஒன்றை பச்சை குத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவரை தெரியுமா..! தமிழ் இளைஞரின் படத்தை வெளியிட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Police Serching Tamil Boy

இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பணிப்பாளர் கொழும்பு குற்றப் பிரிவு - 071 859 1733

பொறுப்பதிகாரி கொழும்பு குற்றப் பிரிவு - 071 85917335

பொறுப்பதிகாரி விசாரணைப் பிரிவு - 071 8596503

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US