கனடாவில் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை தேடும் பொலிஸார்
Canada
World
By K. S. Raj
கனடாவில் வீடுகளை வாடகைக்கு விடுவதாக ஏமாற்றி மக்களிடம் பண மோசடி செய்த பெண் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர்.
குறித்த பெண் எவ்வித அதிகாரமும் இன்றி, வீடுகளை வாடகைக்கு விடுவதாக கூறி பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லாரிசா ரீசென்டென்ஸ் லோபஸ் என்ற 26 வயதான பெண்ணே இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இணைய தளங்களில் விளம்பரம்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் குடியிருப்புக்களை வாடகைக்கு விடுவதாக இந்தப் பெண் இணைய தளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.
இந்நிலையில் அதிகமானோர் இந்த மோசடியில் சிக்கியுள்ளதாகவும், மோசடியில் சிக்கியோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வலுப்பெறும் இந்தியா-ரஷ்யா வர்த்தகம்., இந்தியாவில் உற்பத்தி மையங்களை அமைக்க ரஷ்யா திட்டம் News Lankasri
புடின், டிரம்ப் அரசியல் விளையாட்டுகளை வெளிச்சம் போட்டு காட்டிய ஜேர்மனியின் முன்னாள் சேன்சலர் News Lankasri
ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
நாடு முழுவதும் விடுக்கப்பட்ட ஏவுகணை எச்சரிக்கை... பதுங்கு குழிகளில் ஒளிந்துகொண்ட மக்கள் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US