அமைச்சர் அலிசப்ரியின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு தீ வைத்த சிசிரிவி காணொளி: மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு தீ வைத்து தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களை கைது செய்ய புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிரிவி காணொளி
இதனடிப்படையில், சந்தேகநபர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற சிசிரிவி காணொளி மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களின் தகவல்களை உறுதிப்படுத்துமாறு பொது மக்களிடம் புத்தளம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.

தொலைபேசி எண்கள்
மேற்படி சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் அறிந்தால் கீழ் காட்டப்படுள்ள இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தலைமையக பொலிஸ் பரிசோதகர் புத்தளம்: 071 8 591 292
தலைமையகம் பொலிஸ் புத்தளம்: 0322 265 222
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 5 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US