பதுரலிய மலைப்பகுதியில் கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் மீட்பு!
Kalutara
Crime
Law and Order
By Aanadhi
மலைப்பிரதேசம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் பதுரலிய பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையிலேயே மேற்கண்டவாறான 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
பதுரலிய அருகே ம்பகல்ல மலைப்பகுதியில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், 3 கிலோகிராம், 362 கிராம் மற்றும் 87 மில்லிகிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் உரிமையாளர்கள் கண்டறியப்படவில்லை.அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 266 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US