சிறுமி ஒருவருக்கு பொலிஸ் அதிகாரி செய்த மோசமான செயல்
Sri Lanka Police
Monaragala
Sri Lanka Magistrate Court
By Vethu
மொனராகலை, பிபில நகரத்தில் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், பத்து வயது சிறுமியிடம் தவறாக நடந்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த பத்தாம் திகதி சிறுமியை முத்தமிட்ட நிலையில் பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்தவராகும்.
குடிபோதையில் மற்றும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமை, சிறுமியின் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தமை தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பாலியல் துஷ்பிரயோகம்
சந்தேகநபர் பிபில நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனார்.

இதன்போது தலா 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 சரீர பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US