போராட்டத்தில் மக்களை ஆச்சரியமடைய வைத்த பொலிஸ் அதிகாரி-செய்திகளின் தொகுப்பு
மகரமவில் இருந்து காலி முகத்திடல் நோக்கி செல்லும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக செல்லும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் குறித்த பொலிஸ் அதிகாரி செயற்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் அதிகாரி தனது பொலிஸ் இலட்சினை பொறித்த தலைக்கவசத்தை தூக்கி எரிந்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் வெற்றியளிக்க வேண்டும் என கூச்சலிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரதும் அவதானித்துள்ளாகியுள்ளது. எதிர்ப்பு வெளியிட்டு வரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் இந்த பொலிஸ் அதிகாரியின் ஆதரவு மக்களின் ஆர்ப்பாட்டத்தினை வலுப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த பொலிஸ் அதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
