நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒழுங்கற்ற முறையில் செயற்பட்ட பொலிஸ் அதிகாரி கைது
Srilanka
Galle
Arrest
Judge
By Ajith
காலி - பலபிட்டிய நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி நேற்று இரவு குடிபோதையில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டமையை அடுத்து, அம்பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அம்பலாங்கொடை காவல்துறையில் பணியாற்றும் இந்த பொலிஸ் அதிகாரி நேற்று மாலை 6.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை, நீதிவானின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பலபிட்டிய மருத்துவமனை மருத்துவரால் பரிசோதிக்கப்பட்ட போது அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US