பாணந்துறையில் போலி இலக்கத்தகடு தயாரித்த நபர் கைது
Sri Lanka Police
Kalutara
By Kamal
பாணந்துறை பகுதியில் போலி இலக்கத்தகடுகள் தயாரித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்றைய தினம் மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அக்குரஸ்ஸ வெலிதூவ பகுதியைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவரை பொலிஸார் பாணந்துறையில் வைத்து கைது செய்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை
சந்தேகநபரிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான போலி இலக்கத்தகடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

போலி இலக்கத்தகடுகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளொன்றின் இரண்டு பக்கங்களுக்குமான போலி இலக்கத்தடு தயாரிப்பதற்கு 3000 ரூபா அறவீடு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US