வீதியில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த இராணுவத்தினர் (Photos)
Police
Army
Men
Wallet
By Jenitha
அல்வாய் பகுதி நேற்றைய தினம் (09) வீதியில் பணப்பை ஒன்று விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த 515ஆவது படைப்பிரிவு இராணுவவீரர்கள் குறித்த பணப்பையினை எடுத்து இன்றையதினம் (10) அல்வாயைச் சேர்ந்த அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த பணப்பையில் பத்தாயிரத்து நானுறு ருபா பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US