இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய பிரஜை! பொலிஸார் மீட்டுள்ள கடிதங்கள்

Sri Lanka United Kingdom
By Dhayani Aug 07, 2022 08:44 PM GMT
Report

இலங்கையின் தென் பகுதியில் வீடொன்றில் வசித்துவந்த பிரித்தானிய பிரஜை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹபராதுவ தல்பே பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த 55 வயதுடைய பெண்ணே தவறான முடிவின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 பிரித்தானிய பிரஜை சடலமாக மீட்பு

இந்நிலையில், குறித்த பெண் உயிரிழப்பதற்கு முன்பாக தமது சொத்துக்கள் தொடர்பில் எழுதிய பல கடிதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

உயிரிழந்த வெளிநாட்டவரின் பிரேத பரிசோதனை காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US