வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Malaysia
By Murali
சுற்றுலா விசாவில் மலேசியா சென்று, சுற்றுலா அனுமதிப்பத்திரத்தை வேலை விசாவாக மாற்றி, அந்நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த கடத்தல் கும்பலை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவ்வாறான முறைமை எதுவும் இல்லை எனவும், இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்கவேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாடு செல்வதற்கு முன்னர் தமது வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களை மேலும் கேட்டுக்கொள்கின்றனர்.
இது தொடர்பான விழிப்புணர்வுக்காக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US