ஓமந்தையில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது தற்காப்பு துப்பாக்கி சூடு: இருவர் பொலிஸாரால் கைது

Sri Lanka Police Vavuniya Crime Gun Shooting
By Thileepan Oct 14, 2024 12:54 PM GMT
Report

வவுனியா (Vavuniya) - ஓமந்தை பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கைது செய்துள்ளனர். 

இச்சம்பவமானது, நேற்று (13.10.2024) மாலை இடம்பெற்றுள்ளது. 

ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஓமந்தையில் இருந்து மறவன்குளம் நோக்கி கடத்தப்பட்ட பெறுமதியான மரக்குற்றிகளுடன் வாகனம் ஒன்று பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லாவின் வாகனம் மட்டக்களப்பு கச்சேரிக்குள் சென்றதால் ஏற்பட்ட சர்ச்சை

ஹிஸ்புல்லாவின் வாகனம் மட்டக்களப்பு கச்சேரிக்குள் சென்றதால் ஏற்பட்ட சர்ச்சை

தப்பிச்செல்ல முயற்சி 

இதன்போது, பொலிஸாரை மோதி விட்டு மரக்குற்றிகளுடன் வாகனத்தில் உள்ளவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

ஓமந்தையில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது தற்காப்பு துப்பாக்கி சூடு: இருவர் பொலிஸாரால் கைது | Police Gun Shoot On Tree Smugglers Vavuniya

இதனையடுத்து, வாகனமும் அதில் இருந்த மரக்குற்றிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் மரக்கடத்தலில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்திய பின் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பாெலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச விசாரணைக்கு தயாரா! அநுரவின் ஆட்சியை எச்சரித்த சிறிநேசன்

சர்வதேச விசாரணைக்கு தயாரா! அநுரவின் ஆட்சியை எச்சரித்த சிறிநேசன்

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது..!

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது..!

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US