கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் மதமாற்றத்தை தடுத்து நிறுத்துமாறு முறைப்பாடு
கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் மத அமைப்பொன்றின் தலைமையில் இடம்பெறுகின்ற மதமாற்றத்தை தடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இன்று (31.01.2023) தொடக்கம் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை பல்வேறு பகுதிகளில் மத அமைப்பொன்றின் தலைமையில் சில நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதபோதகர்கள் கிராமங்களுக்கு சென்று அங்கு வசிக்கும் மக்களை மதமாற்றம் மேற்கொண்டு வருவதாகவும், இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri
