பாரிய தங்க மோசடியில் ஈடுபட்ட நபர்.. பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Dhushi Jan 16, 2026 03:34 PM GMT
Report

தங்க மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

களனி, லூயிஸ் மாவத்தையைச் சேர்ந்த ஒருவர் தங்க ஆபரணங்களை வாங்க பணம் பெற்றுக்கொண்டு, அதற்கு சரியான தங்க ஆபரணத்தை வழங்காமல் இருந்ததாக கூறி, கடந்த பெப்ரவரி 11, 2025 அன்று முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரணையைத் தொடங்கியது.

தங்க நகை மோசடி

சந்தேக நபர் 3½ கிலோ கிராம் தங்கத்தை வழங்குவதாகக் கூறி, ரூபா 5 கோடியைப் பெற்றுக்கொண்டதாகவும், பின்னர் தங்கத்தால் பூசப்பட்ட இரண்டு இரும்புத் துண்டுகளைக் கொடுத்து தன்னை ஏமாற்றியதாகவும் குறித்த நபர் முறைப்பாடு கொடுத்துள்ளார்.

பாரிய தங்க மோசடியில் ஈடுபட்ட நபர்.. பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் | Police Call For Complaints Against In Gold Scam

இதன்படி,  சந்தேகநபர் 198621302653 என்ற தேசிய அடையாள இலக்கத்துடன் குருநாகல் வில்பாவ 11வது லேன் 341 இல் வசிக்கும் லொகுபடதுருகே மகேஷ் விந்தக டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் மாற்றம்!

அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் மாற்றம்!

பொலிஸார் அழைப்பு

போலியான அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி இலங்கை கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டர் என்று தன்னை தெரிவித்து கொண்டு,  மக்களை ஏமாற்றி வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

240 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்திய விமானம்.. ஈரானின் தடையால் ஏற்பட்ட பரபரப்பு

240 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்திய விமானம்.. ஈரானின் தடையால் ஏற்பட்ட பரபரப்பு

இதனையடுத்து,  கடந்த டிசம்பர் 23, 2525 அன்று சந்தேக நபரை CID கைது செய்து, மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

பாரிய தங்க மோசடியில் ஈடுபட்ட நபர்.. பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் | Police Call For Complaints Against In Gold Scam

இன்று வரை மோசடி செய்தவர் மீது இரண்டு முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், அவர் இதே போன்ற குற்றங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து மேலும் தகவல்களைச் சேகரிக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே, இது தொடர்பான முறைப்பாடுகள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் 03-011-2395371 அல்லது 03- 071-8594915 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இலங்கை வந்த ஜெர்மனிய சுற்றுலா பயணி மீது கொடூரமாக கத்திக்குத்து தாக்குதல்

இலங்கை வந்த ஜெர்மனிய சுற்றுலா பயணி மீது கொடூரமாக கத்திக்குத்து தாக்குதல்

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US