குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரால் கைது
Sri Lanka Police
Jaffna
Crime
By Theepan
யாழ்ப்பாணம் - இனுவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இனுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு பின் வீதியில் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருப்பதாக பொலிஸாருககு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் 2 போதை மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்
மேலதிக விசாரணை
இதனையடுத்து குறித்த இளைஞருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US