பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 149 பேர் கைது
Sri Lanka Police
Deshabandu Tennakoon
By Kamal
நாட்டில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 2485 சந்தேக நபர்களில் 149 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் சுமார் 42000 சந்தேக நபர்களை கைது செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

யுக்திய தேடுதல் வேட்டை
அதன்படி யுக்திய என்னும் தேடுதல் வேட்டையின் மூலம் நாள் தோறும் பெரும் எண்ணிக்கையிலான சந்தேக நபர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் குற்றச் செயல் தடுப்பு ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US