மொட்டு கட்சியில் புதிய வேட்பாளர்! வெளியான அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியின் சார்பில் புதிய வேட்பாளர் ஒருவரே களமிறக்கப்படுவார் என்று அக்கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன(S. M. Chandrasena), ஊடக சந்திப்பொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பு மொட்டுக் கட்சியின் பத்தரமுல்லை தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கும் நிலையில் இப்போதே எங்கள் வேட்பாளர் குறித்து அறிவிப்பது பாதகமாக அமையலாம்.
தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் சஜித் பிரேதமாச மற்றும் அனுர குமார ஆகியோர் சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய காலை நேர செய்தகிளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri