மற்றுமொரு சட்ட சிக்கலுக்கு உள்ளான டயனா கமகே

Law and Order England Diana Gamage
By Sivaa Mayuri May 11, 2024 03:40 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இங்கிலாந்து குடியுரிமை பெற்ற டயனா கமகே (Diana Gamage), உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளதை அடுத்து மற்றுமொரு சட்டச் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்.

டயனா இறுதியாக 2014இல் சுற்றுலா பயணியாக இலங்கைக்கு (Sri Lanka) வந்ததிலிருந்து செல்லுபடியாகும் வீசா இன்றி எப்படி இலங்கையில் வாழ்ந்தார் என்பது குறித்து சட்டமா அதிபருடன் ஆலோசிக்க குடிவரவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பாகிஸ்தானிடம் இருக்கும் அணுகுண்டு: எழுந்துள்ள சர்ச்சை

பாகிஸ்தானிடம் இருக்கும் அணுகுண்டு: எழுந்துள்ள சர்ச்சை

நீதிமன்ற சாட்சியங்கள் 

முன்னதாக டயனா கமகே இங்கிலாந்து (England) குடியுரிமையைப் பெற்றதன் பின்னர், சட்டத்தின்படி இலங்கையின் பிரஜை என்ற அந்தஸ்தை தொடரத் தவறிவிட்டார் என்பதை நீதிமன்றத்தின் முன் உள்ள சாட்சியங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

diana-tourist-investigating-attorney-general

எனவே, இலங்கையர் அல்லாத இவர் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி நாட்டில் எப்படி வாழ்ந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதன்படி, புலம்பெயர்ந்தோர் சட்டத்தை மீறி போலி ஆவணத்தை பயன்படுத்தி அவர் நாட்டில் வசித்து வந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

எனினும், குடிவரவு அதிகாரிகள் இதனை கவனித்தார்களா என்ற கேள்விக்கு, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க (Viyani Gunatilake) தாம் சட்டமா அதிபரிடம் அறிவுறுத்தல்களை கோரியுள்ளோம் என்று பதிலளித்துள்ளார்.

முன்னதாக நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கீதா குமாரசிங்க இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்தில் இரட்டைக் குடியுரிமை காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

இரட்டைக் குடியுரிமை

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் இணைக்கப்பட்டபோது, இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் ஜனாதிபதி அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட வேண்டியிருந்தது.

diana-tourist-investigating-attorney-general

எவ்வாறாயினும், அவரது அரசாங்கத்தின் கீழ் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு, இதன் மூலம் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

புதிய சட்டத்தின் கீழ் இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றிருந்த போதிலும் பசில் ராஜபக்ச சபைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இருப்பினும், அடுத்த அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் அது மீண்டும் நீக்கப்பட்டது. 

வங்கி வட்டி வீதங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் அதிரடி உத்தரவு

வங்கி வட்டி வீதங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் அதிரடி உத்தரவு

ஜனாதிபதி தேர்தல் வெற்றி குறித்து மொட்டு கட்சியின் நிலைப்பாடு

ஜனாதிபதி தேர்தல் வெற்றி குறித்து மொட்டு கட்சியின் நிலைப்பாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US