நாமலுக்கு பிரதமர் பதவி பொருத்தம்! பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்
Namal rajapaksha
Mahinda rajapaksha
Sahan pradeep
By Benat
அமைச்சர் நாமல் ராஜபக்ச பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் பதவியை நாமலுக்கு வழங்கும் பட்சத்தில் அதனை அவர் சிறப்பாக செய்வார் எனவும் சஹன் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தற்போது அரசாங்கத்தில் உள்ள திறமையானவர்.
இளமையானவர்களுக்கு வய்ப்பு வழங்கப்பட வேண்டும். இளையை தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி என்பது நாமலுக்கு முடியாத ஒன்றல்ல. அதற்கான கல்வித் தகைமை அவருக்கு உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US