உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்க!
Colombo
High Commission of India Colombo
By Amal
கொழும்பில் 8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகரகம் ஏற்பாடு செய்திருந்த யோகா அமர்வில் பிரதமர், அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த அமர்வில், அடிப்படை ஆசனங்கள், மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானம் போன்றவற்றை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
கடந்த சில நாட்களாக இலங்கை முழுவதும் நடைபெற்ற யோகா நிகழ்வுகளின் இறுதி நிகழ்வாக இது இடம்பெற்றது.








Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US