பிரித்தானியாவில் பிரதமர் ஹரிணி தங்கியிருந்த இல்லம்.. 16 மில்லியன் விவகாரத்தில் மீண்டும் ரணிலுக்கு சிக்கல்

Ranil Wickremesinghe Prime minister United Kingdom Harini Amarasuriya
By Sajithra May 30, 2026 10:41 AM GMT
Report

இலங்கை அரசியல் களத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரின் பிரித்தானிய விஜயங்களின் போதான பொதுப்பண பயன்பாடு விதம் பேசுபொருளாகியுள்ளது. 

22 ஆவது பொதுநலவாய கல்வி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரித்தானியா சென்றிருந்தார்.

இதன்போது, பிரதமர் ஹரிணி தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பதற்காக அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்தார். 

வழக்கமாக அரசியல்வாதிகள் அரச செலவில் நட்சத்திர விடுதிகளில் தங்குவதே நடைமுறையாக இருந்த நிலையில், பிரதமரின் இச்செயல் பேசுபொருளாகியுள்ளது. 

நாட்டில் சுமார் 100 பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு.. சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

நாட்டில் சுமார் 100 பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு.. சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

அரச விடுதியில் தங்கிய ஹரிணி

விடுதிச் செலவுகளைக் குறைப்பதற்காகவே இந்த இல்லம் அமைக்கப்பட்டிருந்தாலும், நீண்ட காலத்திற்குப் பிறகு இதனைப் பயன்படுத்தி பிரதமர் ஒரு புதிய முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் பிரதமர் ஹரிணி தங்கியிருந்த இல்லம்.. 16 மில்லியன் விவகாரத்தில் மீண்டும் ரணிலுக்கு சிக்கல் | Pm Harini Uk Visit Ranil Faces Issue Again

மறுபுறம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானிய விஜயத்தின் போது 16.6 மில்லியன் ரூபாய் பொதுப்பணம் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சர்ச்சை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தற்போது, ரணிலின் பயணம் தொடர்பில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன,  அதாவது, வழக்குத் தொடர போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் வழக்குத் தொடர முடியும் எனவும் வாதம் எழுந்துள்ளது. 

விசாரணைகளை மேற்பார்வையிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, ரணில் விக்ரமசிங்க அல்லது முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு எதிராக குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

வெளிநாடொன்றிலிருந்து தப்பியோடும் இலங்கையர்கள்: சிக்கப்போகும் பெருந்தொகை தங்கம் - பணம்

வெளிநாடொன்றிலிருந்து தப்பியோடும் இலங்கையர்கள்: சிக்கப்போகும் பெருந்தொகை தங்கம் - பணம்

CIDயிடம் இருந்து பதிலில்லை.. 

கியூபாவிலிருந்து நியூயோர்க் ஊடாக இலங்கை திரும்பும் வழியில் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவில் தங்குவது வழமையான ஒன்றுதான் என்பதால், வொல்வர்ஹாம்டன் (Wolverhampton) பல்கலைக்கழக அழைப்பிதழ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் அங்கு தங்கியிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் பிரதமர் ஹரிணி தங்கியிருந்த இல்லம்.. 16 மில்லியன் விவகாரத்தில் மீண்டும் ரணிலுக்கு சிக்கல் | Pm Harini Uk Visit Ranil Faces Issue Again

மேலும், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) குழுவினர் பரஸ்பர சட்ட உதவிச் சட்டத்தின் (MLA) கீழ் முறையான அனுமதியின்றி பிரித்தானியா சென்றதால், அங்கு அவர்களால் உத்தியோகபூர்வ வாக்குமூலங்களைப் பதிவு செய்ய முடியாமல் போனதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், இந்த விசாரணையின் தலைமை மேற்பார்வை அதிகாரியான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் CID அதிகாரிகள், தற்போதைய ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரலாம் என்ற மாற்றுக்கருத்தை முன்வைத்துள்ளளர். 

அத்துடன், ரணிலின் முன்னாள் செயலாளரைக் கைது செய்ய போதிய ஆதாரங்கள் இருப்பதாக அரச சட்டத்தரணி சமதாரி பியசேனவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கிடையில், பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் விபரங்களை வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த எழுத்துப்பூர்வ கோரிக்கைக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசின் முக்கிய அதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி.. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் நடந்த திடீர் பதவி விலகல்

அரசின் முக்கிய அதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி.. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் நடந்த திடீர் பதவி விலகல்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US