சுண்டிக்குளம் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களும் பறிமுதல்!

Jaffna Sri Lanka
By Erimalai Oct 31, 2022 10:30 AM GMT
Report

யாழ்ப்பாணம் - சுண்டிக்குளம் பறவைகள் சரணாலய பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கைது செய்த நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற எல்லைக்குட்பட்ட சுண்டிகுளம் தேசிய பூங்கா மற்றும் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதியான கோரமொட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் 27.10.2022 அன்று அனுமதியின்று உள்நுழைந்து மணல் ஏற்றியவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு உழவு இயந்திரங்களும் வனஜீவராஜிகள் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுண்டிக்குளம் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களும் பறிமுதல்! | Plow Machines Involved Sand Mining Confiscated

பறவைகள் மற்றும் விலங்குகள் வாழ்வதற்காகவும், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுவதற்காகவும், அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு உழவு இயந்திர சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதிகளும், இரண்டு உழவு இயந்திரங்களும் வன ஜீவராஜிகள் திணைக்கள் அதிகாரிகளால் கிளிநொச்சி நீதிமன்றில் கடந்த 28.10.2022 அன்று முன்னிலை படுத்தப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவியந்திர சாரதிகளுக்கும் எதிர்வரும் 01.11.2022 திகதிவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதுடன் இரண்டு உழவு இயந்திரங்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வன ஜீவராஜிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US