எரிபொருள் விநியோகத்தில் சுகாதார ஊழியர்களுக்கு இன்று முதல் புதிய நடைமுறை
சுகாதார ஊழியர்களுக்கான விசேட எரிபொருள் விநியோக திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருளைப் பெறுவதற்குத் தேவைப்படும் சுகாதாரப் பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் மருத்துவமனை நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு மட்டுமே இன்று முதல் எரிபொருள் வழங்கப்படும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 11 மணி நேரம் முன்

மீனா கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ரஜினி செய்த விஷயம்.. வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள் Cineulagam

தாய் தந்தையுடன் சேர்ந்து 5 வயது தம்பியை கொலை செய்த சிறுவனின் புகைப்பட அடையாளம் வெளியீடு! News Lankasri

கமலை தொடர்ந்து Comeback கொடுத்த இயக்குநர் ஹரி ! யானை திரைப்படத்திற்கு குவியும் சிறந்த விமர்சனங்கள்.. Cineulagam

தேனிலவின்போது பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி: பதறவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அடேங்கப்பா...சத்யராஜின் ஆடம்பர பங்களாவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan
